என் ஹாங்காங் பயணம்
நான் ஹாங்காங் சென்றபோது இந்த படத்தை எடுத்தேன். இது ஒரு ஆறு. ரூஸ்ல் பயணம் செய்த போது எடுத்தது . அந்த சவாரி மிகவும் நன்றாக இருந்தது. இங்கே மிகவும் குளிராகவும் இல்லை மிகவும் சூடாகவும் இல்லை. எனக்கு அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருந்தது. நான் டிஸ்னிலேண்ட் மற்றும் கடல் பூங்காவிற்கு சென்றேன்.
நான் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அங்கே போக விரும்புகிறேன் என்று உறுதியாக இருக்கிறேன்.
படங்கள் நன்றாக இருந்தது.
ReplyDeleteபார்க்க அருமையாக இருக்குப்பா
ReplyDelete